| தெய்வம் |
பூக்கள் |
| விநாயகர் | அறுகு, சண்பகம், பாதிரி, சூரியகாந்தி, வன்னி |
| சிவன் | கொன்றை, வில்வம், தும்பை, சங்குப்பூ, செம்பருத்தி |
| விஷ்ணு | துளசி, மாதவி, குருந்து, வாகை, மத்யானி, கருங்கால், கொன்றை, முருக்கு, அலரி, செம்பரத்தை, செந்திலகம், மருக்கொழுந்து |
| பிரமன் | அலரி |
| முருகன் | வெட்சி, கடம்பு, முல்லை, குறுஞ்சி, மல்லிகை, காந்தள் |
| சூரியன் | தாமரை |
| உமையம்பாள் | நீலோத்பலம், தாமரை, சூரியகாந்தி, செம்பவளமல்லி, நந்தியாவர்த்தை |
| இலட்சுமி | நெய்தல், செந்தாமரை |
| சரஸ்வதி | வெண்தாமரை |
| வரலட்சுமி | ஐந்துமடல் கொண்ட தாழம்பூ |
| துர்க்கை | செவ்வெருக்கு, சிவப்பு அரலி, கொன்றைமலர் |
| அக்னி | வன்னி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் குறிப்புக்கள்